இருவிரல் பரிசோதனையை தவிர்க்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
18 வயதுக்குட்பட்ட சிறார்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல் வழக்குகளை கையாளும் நீதிபதிகள் டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.





