--- --:--:-- --

தற்கொலைக்கு முயன்ற இளைஞரை மீட்ட ஒகேனக்கல் தீயணைப்பு துறை..!

3

கேனக்கலில் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை தீயணைப்புத் துறையினர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து அகரம் கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவரின் என்பவரை மீட்ட தீயணைப்பு துறையினர் காவல் துறையில் ஒப்படைத்தனர்.

 

கந்தூரில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை பார்த்ததாகவும் கூலி உயர்த்தப்படாததால் வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் முன்னாள் முதலாளியான ரமேஷ் தன்னை அடித்து உரைத்ததால் அவமானத்தில் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறுகிறார்.

 

தற்கொலை செய்யப் போவதாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிரசாந்த் அளித்த புகாரின் பேரில் ரமேஷை போச்சம்பள்ளி காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Right Menu Icon