--- --:--:-- --

செல்பி எடுக்க சென்ற சுற்றுலா பயணிகளை துரத்திய யானை கூட்டம்..!

7

கேரளாவில் காட்டு யானைகளுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள் யானைகள் துரத்தியதில் தலை தெரிக்க ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

ஆபத்தை உணராமல் இளைஞர்கள் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

Right Menu Icon