--- --:--:-- --

சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

3

தென்காசி, தேனி உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

திருப்பூர், திண்டுக்கல், நெல்லை, குமரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

Right Menu Icon