--- --:--:-- --

கஞ்சாவை சாப்பிட்ட எலி – இருவர் விடுதலை

1

16 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதாக கூறப்பட்ட நிலையில் குற்றத்தை நிரூபிக்க முடியாததால் இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தாக்கல் செய்யப்பட்ட அளவைவிட குறைவாக இருந்ததால் இரண்டு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

கஞ்சா வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். தற்பொழுது இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon