--- --:--:-- --

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர் குழு கூட்டம்..!

8

த்திய அமைச்சர்கள் கூட்டத்தில் பன்முக கொள்கை தொடர்பான பார்வைகளை பரிமாறிக் கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர் கூட்டம் நேற்று நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

மேலும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வளர்ச்சி திட்டங்களின் நிலை, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த கூட்டத்திற்கு பிறகு ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் பன்முக கொள்கை தொடர்பான பார்வைகளை பரிமாறிக் கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon