டூவீலரை ஓட்டிச் சென்ற பெண்ணின் தங்க பிரேஸ்லெட்டை பறித்து சென்ற திருடன்..!
புதுச்சேரியில் டூவீலரை ஒட்டிச் சென்ற பெண்ணிடம் இருந்து ஒன்றரை சவரன் தங்க பிரேஸ்லெட்டை இளைஞர் ஒருவர் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பிரேஸ்லெட்டை பறிகொடுத்தபின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





