--- --:--:-- --

தன்னை இருசக்கர வாகனத்தில் இடிக்கும்படி வந்த இளைஞனின் பைக்கை உடைத்த பெண்..!

6

ணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் சாலையில் சென்ற பெண் ஒருவரை முட்டுவது போல பைக்கை ஒருவர் ஓட்டுகிறார். இதனால் கோபமடைந்த அந்த பெண் கே.டி.எம் ஆர்சி ரக பைக்கை உடைத்து எரிந்துள்ளார்.

 

விபத்தில் அந்த பெண்ணுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. எனினும் கடும் கோபத்தில் இப்படி நடந்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. அந்த பெண்ணால் உடைக்கப்பட்ட பைக் கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கும் மேல் விலை கொண்டது என சொல்லப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon