--- --:--:-- --

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்..!

6

கோவையில் வரும் 26 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

 

கோவை மாநகரில் வரும் 26 ஆம் தேதி முதல் உத்தரவு அமலுக்கு வருகிறது. பில்லியன் ரைடர்கள் ஹெல்மெட் அணிய தவறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

போக்குவரத்து பூங்காவில் ஒரு வாரத்துக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது/ இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon