--- --:--:-- --

குண்டர் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது – டிஜிபிக்கு கடிதம்

4

குண்டர் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார். பொது அமைதி பாதிக்கப்படும்போது மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

குண்டர் சட்டம் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தவும் கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon