தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டையிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





