--- --:--:-- --

தலைக்கு மேல் அபாயம்.. மோசமான நிலையில் அங்கன்வாடி மையம்..!

7

திருவள்ளூர் அருகே பாதுகாப்பு இல்லாமல் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளன.ர் திருவள்ளூர் மாவட்டம் குண்டலேர் பகுதியில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர்.

 

இந்த அங்கன்வாடி மையம் பொதுவெளியில் காணப்படுகிறது. மேலும் குழந்தைகள் அருகே கேஸ் அடுப்பு மற்றும் சமையல் நடந்து வருவதால் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கேட்டு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

 

எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து புதிய அங்கன்வாடி மையத்தை கட்டி தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon