தலைக்கு மேல் அபாயம்.. மோசமான நிலையில் அங்கன்வாடி மையம்..!
திருவள்ளூர் அருகே பாதுகாப்பு இல்லாமல் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளன.ர் திருவள்ளூர் மாவட்டம் குண்டலேர் பகுதியில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் கடந்த...





