--- --:--:-- --

3,000 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு..!

1

தென் அமெரிக்கா நாடான பெருவில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மி எனப்படும் பதப்படுத்தப்பட்ட சடலங்கள் கிடைத்துள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மம்மியை கண்டுபிடித்துள்ளனர்.

 

1500 ஆம் ஆண்டிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் வசித்தவர்களின் சடலங்கலாக இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

 

Right Menu Icon