--- --:--:-- --

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் நியமனம்..!

3

மிழக தலைமை தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட நான்கு பேர் தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

பிரியா குமார், திருமலைமுத்து, எம்.செல்வராஜ் ஆகியோர் மாநில தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon