முதியோர் உதவி தொகை வழங்க லஞ்சம் பெறும் வங்கி அதிகாரி..!
முதியோர் உதவித்தொகை வழங்க சேலத்தில் வாங்கிய அதிகாரி ஒருவர் கையூட்டு வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. வங்கிக்கு தனது ஓய்வூதிய தொகையை வாங்க முதியோர்கள் திரண்டனர்.
அடையாள அட்டையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த முதியோர்களிடம் வங்கி அதிகாரிகள் 50 ரூபாய் கையூட்டு பெறுகிறார். இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வேறு வழியின்றி முதியோர்களும் பணத்தை கொடுப்பதாக தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





