ஆஸ்திரேலியாவால் இந்தியர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி..!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்தார். சிட்னி நகரில் பசுமை எரிசக்தி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் டாட்டா ஸ்கை நிறுவனத்தின் தலைமை அதிகாரியை சந்தித்தார்.
இதேபோல பல்வேறு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்து பேசிய பிரதமர் மோடி இந்தியாவில் தொழில் தொடங்க உள்ள வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். தன்னுடைய பயணத்தின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியவால் இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.
இதன் பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் இருநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர்.





