--- --:--:-- --

அடுத்தடுத்து நிகழ்ந்த வாகன விபத்து…!

7

காராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி பல வாகனங்கள் மீது மோதியது. இரண்டு பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் கோர்ட் வாராவிலுள்ள சாலையில் கட்டுப்பாட்டு இழந்த பல வாகனங்கள் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.

 

இந்த விபத்தில் அடுத்தடுத்த ஆறு வாகனங்கள் மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon