--- --:--:-- --

பொள்ளாச்சியில் பணத்துக்காக நடந்த சண்டை..!

8.1

பொள்ளாச்சி அருகே மலையாண்டிபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சீதாம்பாள். மகளிர் சுய உதவிக் குழுவில் 50,000 ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

 

இந்த பணத்தை திரும்ப செலுத்த கோரி துளசிமணி என்பவர் தனது கணவர் மருது முத்துவுடன் சேர்ந்து சீதம்மாள் மற்றும் அவரது தாயை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon