--- --:--:-- --

நடிகை ஹன்சிகா Hormonal Injection செலுத்திக் கொண்டாரா?

12

மிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து வருபவர் நடிகை ஹன்சிகா. 2004ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய அவரது பயணம் இப்போது நாயகியாக வலம் வருகிறார்.நடிகை ஹன்சிகா விரைவாக சற்று முதிர்ச்சியாக காண ஹார்மோன் ஊசிகளை எடுத்துக் கொண்டார் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

 

இதுகுறித்து அவரது தாயார், எங்களுக்கு இது மிகவும் மன வேதனையை அளித்தது, பல வருடங்களாக மௌனமாக இருந்தோம். ஹன்சிகா சீக்கிரமாக வளர வேண்டும் என்பதற்காக ஏதோ ஊசி போட்டிருப்பதாக என் மீது குற்றம் சாட்டினார்கள். எந்த ஊசி என்று சொல்லுங்கள், நான் பணக்காரி ஆகிறேன்.

 

எல்லோரிடமும் கொடுத்து பணத்தை சம்பாதிக்கிறேன். எந்த தாயாவது இதுபோன்று செய்வார்களா? இல்லை அதுபோல் வேகமாக வளர ஏதும் ஊசி உள்ளதா என பேசியுள்ளார்.

Right Menu Icon