ஓடும் பேருந்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் நடத்துனர்..!
கர்நாடகாவில் ஓடும் பேருந்தில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு பெண் நடத்துனர் துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. பேருந்தில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பெண் நடத்துனர் பயணிகளை கீழே இறக்கிவிட்டு பிரசவம் பார்த்துள்ளார்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தாய் சேய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர் மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்.






