--- --:--:-- --

தொலைக்காட்சி பெட்டிக்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பு..!

8

விழுப்புரம் அருகே தொலைக்காட்சி பெட்டிக்குள் பதுங்கி இருந்த ஐந்தடி நீளம் உள்ள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் பிடித்தனர். விழுப்புரம் மாவட்டம் கணக்கன்பாளையம் கிராமத்தில் தொலைக்காட்சி பெட்டிக்குள் பதுங்கி இருந்துள்ளது பாம்பு.

 

இங்குள்ள தொலைக்காட்சி பெட்டியில் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொலைக்காட்சி பெட்டியில் இருந்து ஐந்தடி நீளம் கொண்ட நல்ல பாம்பை ஒரு மணி நேரம் போராடி உயிருடன் பத்திரமாக பிடித்தனர். மீட்கப்பட்ட பாம்பை தீயணைப்பு துறையினர் அருகில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக மீட்டனர்.

 

Right Menu Icon