--- --:--:-- --

செத்த பிறகு உடலை எரிக்கவோ புதைக்கவோ கூடாது என தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகன்..!

7

னது இறப்பிற்கு பின்னர் தனது உடலை அரசு மருத்துவமனையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தந்தையை இறுதியாக நிறைவேற்றியுள்ளான். ராமநாதபுரம் அருகே 78 வயது முதியவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

 

தான் இறந்த பிறகு தனது உடலை இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடுப்பதாக மருத்துவ கல்லூரி நிர்வாகத்துடன் தெரிவித்துள்ளார். அவ்வாறு இறப்பிற்கு பின்னர் தனது உடலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக நின்று அவர் உயிர் இழந்தார். அவரது உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

 

Right Menu Icon