செத்த பிறகு உடலை எரிக்கவோ புதைக்கவோ கூடாது என தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகன்..!
தனது இறப்பிற்கு பின்னர் தனது உடலை அரசு மருத்துவமனையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தந்தையை இறுதியாக நிறைவேற்றியுள்ளான். ராமநாதபுரம் அருகே 78 வயது முதியவருக்கு மூன்று மகள்கள்...






