--- --:--:-- --

1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கி அசத்திய தஞ்சை இளைஞர்..!

3

ஒரத்தநாடு அருகே உள்ள ஓர் உணவகத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணியை வழங்கப்பட்டது.

 

இந்த ஆண்டு உழைப்பாளர் தினமான நேற்று வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணியை வழங்கினார். முதல் 50 பேருக்கு மட்டுமே இந்த ஆஃபர் என அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் கூட்டம் கடையின் முன்பு நிரம்பியது. 50 டோக்கன் முடிந்த பின்னரும் வயதானவர்கள் கேட்டபோதும் பிரியாணியை இலவசமாக வழங்கினார்.

 

மேலும் அடுத்த ஆண்டு உழைப்பாளர் தினத்தன்று இவரின் மூன்று கிளைகளிலும் 300 பேருக்கு 1 ரூபாய்க்கு பிரியாணி தர உள்ளதாகவும் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon