--- --:--:-- --

அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

2

மிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 29ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

வானிலை ஆய்வு மையங்களில் 29ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

 

Right Menu Icon