--- --:--:-- --

வயநாடு மக்களவைத் தொகுதியில் பேரணி சென்ற ராகுல் காந்தி..!

6

யநாடு மக்களவைத் தொகுதியில் பேரணியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். ராகுல் காந்தி பேரணியில் ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்காவும் பங்கேற்றுள்ளார்.

 

எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக வயநாடு தொகுதி மக்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி.

Right Menu Icon