--- --:--:-- --

ஓடும் ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர்..!

5

டும் ரயிலில் பெண்ணின் தலையில் சிறுநீர் கழித்த பீகாரைச் சேர்ந்த டிக்கட் பரிசோதகர் ரயில்வே அமைச்சரின் உத்தரவின் பேரில் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

பஞ்சாபின் அமிர்தசரத்திலிருந்து கொல்கத்தாவிற்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் கணவருடன் பெண் ஒருவர் பயணித்துள்ளார். விடுமுறையில் இருந்ததாக கூறப்படும் டிக்கெட் பரிசோதகர் மது போதையில் அதே ரயிலில் பயணித்த பொழுது நள்ளிரவில் பெண்ணின் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon