--- --:--:-- --

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற உயர் நீதிமன்றம் அனுமதி..!

2

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2016 இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

 

Right Menu Icon