புளிய மரத்தில் இருந்து பீறிட்டு பாயும் தண்ணீர்.. ஆச்சரியத்தில் மக்கள்..!
குடியாத்தம் அடுத்த ஆர்.எஸ்.ரோடு சாலையில் உள்ள புளியமரத்திலிருந்து தண்ணீர் பீரிட்டு பாய்ந்து வருகிறது. இதனை அந்த பகுதி வழியே செல்லும் பொது மக்கள் வியப்புடன் பார்த்து வீடியோ எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் புளிய மரத்திற்கு அடியில் பைப் உடைந்து மரத்தின் வழியே பாய்ந்து செல்வதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.






