--- --:--:-- --

மாருதி மீது மோதிய இருசக்கர வாகனம்..!

3

கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள முக்கூடல் சந்திப்பில் மாருதி கார் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பைக்கில் அதிவேகத்தில் வந்த இருவர் கார் மீது மின்னல் வேகத்தில் மோதினர்.

 

பைக் மோதிய வேகத்தில் மாருதி கார் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மூவர் சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon