70 வயது காதலியை திருமணம் செய்த 75 வயது காதலன்..!
70 வயது காதலியை தனது 75 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்ட காதலன் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருவர் முதியோர் காலத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்த முதியோர் காப்பகத்தில் அனைவரின் சம்மதத்துடன் இருவருக்கும் விமர்சையாக திருமணம் நடைபெற்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





