--- --:--:-- --

அரிய வகை நோயால் இறந்த 11 வயது சிறுவன்..!

3

அமெரிக்காவில் கணுக்காலில் காயமடைந்த 11 வயது அரிய வகை தசை உண்ணும் நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரக் மில்லில் இருந்து கால் இடறி விழுந்து கணுக்காலில் சிராய்ப்பு ஏற்பட்டது.

 

அடுத்த சில நாட்களில் சிறுவனின் கால் ஊதா நிறத்தில் மாறத் தொடங்கியுள்ளது. ஸ்கேன் பரிசோதனையில் சிறுவனின் காலுக்குள் சதைப்பகுதிகள் மாயமாகி மெட்ரோ டைசன் என்ற தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

 

சிராய்ப்பு ஏற்பட்டதில் தோல் பகுதி வழியாக பாக்டீரியா ஊடுருவி அசுர வேகத்தில் சிறுவனின் தசைகளை தின்றுள்ளன. ஐசியு வில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon