வீடை ஆக்கிரமித்ததால் தீக்குளிக்க முயன்ற முதியவர்..!
சென்னை பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு முதியவர் ஒருவர் தனது வீடு ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக கூறி தீக்குளிக்க முயன்றார்.
சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. உடலில் பெட்ரோல் ஊற்றி கொண்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தண்ணீரை ஊற்றி போலீசாரை காப்பாற்றினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





