--- --:--:-- --

பெண் காவலர் கன்னத்தில் பளார் என்று அறைந்த பெண்..!

8

விழுப்புரம் மாவட்டம் செக்கடி குப்பம் கிராமத்தில் பெண் காவலரை கன்னத்தில் அறைந்த பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் செகடிகுப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியின் போது தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் பெண் காவல திடீரென கன்னத்தில் அறைந்த பின் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்றி ஜேசிபி வாகனத்துடன் வந்து அதிகாரிகளால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இதனை செய்துள்ளனர்.

 

பெண் காவலரை தாக்கிய செந்தாமரை என்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon