சற்றும் எதிர்பாராத நேரத்தில் திடீரென உள்ளே புகுந்த பஸ்..!
கனடாவில் குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்குள் புகுந்ததால் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று டேக் கார் மையத்திற்குள் புகுந்தது.
இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் வெளியானதோடு மேலும் 6 குழந்தைகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். விபத்து ஏற்படுத்திய 51 வயது பேருந்து ஓட்டுனர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





