--- --:--:-- --

குரங்குகளை விரட்ட உத்திர பிரதேச அரசு எடுத்துள்ள புதிய முயற்சி..!

1

உத்திரபிரதேச மாநிலம் மோராதபாத்தில் லங்கூர் குரங்குகளை அச்சுறுத்த அதிகாரிகள் நூதன முறையை கையாண்டுள்ளனர். மோராதாபாத்தில் லங்கூர் குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

 

இதற்கு தீர்வு காண அதிகாரிகள் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் லங்கூர் குரங்குகளின் போஸ்டர்களை ஒட்டுகின்றனர். சென்சார் கருவிகளுக்கு அருகில் அங்கூர் குரங்குகள் வந்தால் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கும் என கூறும் அதிகாரிகள், தங்களது முயற்சியால் அவற்றின் தொல்லை குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon