ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்கு சேகரித்தார். வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து வீடுகளாக சென்று அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்கு சேகரித்தார்.
அமைச்சரை வாழை தோரணம் கட்டி ஆர்த்தி எடுத்து மக்கள் வரவேற்றுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





