கோரிக்கையை ஏற்று மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது – அமைச்சர்
நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





