மணப்பாறை ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு..!
திருச்சி மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொத்த மேட்டுப்பட்டி என்ற இடத்தில் போட்டியை பார்வையிட்ட பார்வையாளர் முருகானந்தன் உயிரிழந்துள்ளார். மாடு முட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
பாலமேடு, சூரியூர், ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் உயிரிழந்த நிலையில் மணப்பாறை ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





