--- --:--:-- --

பிப்ரவரி 6ல் குமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

7

ன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பீர்முகமது தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் 6ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon