திருப்பதியில் குழந்தையுடன் நடிகை காஜல் அகர்வால் சாமி தரிசனம்..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது குழந்தையுடன் நடிகை காஜல் அகர்வால் சுவாமி தரிசனம் செய்தார். விஐபி தரிசனம் மூலம் அவர் ஏழுமலையானை வழிபட்டார். கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான பண்டிதர்கள் காஜல் அகர்வாலுக்கு ஆசி வழங்கினர்.
குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக திருப்பதி மலைக்கு வந்த அவர் குழந்தையுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





