--- --:--:-- --

மேயர் அலுவலகத்தில் பரபரப்பு.. திடீரென வெடித்த குண்டு..!

3

சோமாலியாவில் மேயர் அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூட்டிங் சிக்கி பொதுமக்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் ஆல்கொய்தா ஆதரவு பெற்ற ஆஷ்ரப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

 

ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை குறி வைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் மேயர் அலுவலகம் மீது பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

 

பயங்கர ஆயுதங்களுடன் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

Right Menu Icon