--- --:--:-- --

செஞ்சி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு..!

2

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா செஞ்சி காவல் நிலையத்தில் இரவில் ஆய்வு மேற்கொண்டதால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா காரில் சென்று நோக்கி பயணித்துள்ளார்.

 

அப்பொழுது காவல் நிலையத்திற்கு சென்ற ஸ்ரீநாதா காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். விசாரணை நடைபெறுவதை ஆய்வு செய்த அவர் காவல் நிலைய கோப்புகளையும் ஆய்வு செய்தார். அப்பொழுது பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து கேட்டறிந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon