--- --:--:-- --

இந்தியாவை அவமதிக்கிறார் ராகுல் காந்தி – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு!

3

ந்தியாவில் வெறுப்புணர்வு மேலோங்கி இருக்கிறது என்று ராகுல் காந்தி கூறுவது நாட்டை இழிவுபடுத்தும் செயல் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

 

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டின் வீரர்களின் வீரத்தை கேள்விக்குறியாக்குவதாக கூறினார். நாட்டில் ராகுல் காந்தி இந்தியாவை அவமதிப்பதாகவும் ராகுல் காந்தி கூறுவது நாட்டை இழிவுபடுத்தும் செயல் எனவும் தெரிவித்தார்.

 

Right Menu Icon