--- --:--:-- --

அர்ஜென்டினாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்..!

10

ர்ஜென்டினாவில் சக்தி வாய்ந்த நிலைநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

நிலநடுக்கம் அந்நாட்டில் 6.5 புள்ளிகளாக பதிவானது. சில வினாடிகள் வந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கின. அச்சமடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

 

Right Menu Icon