--- --:--:-- --

கடன் தொகையை கிட்னியை விற்று செலுத்தக்கூறி தொந்தரவு..!

6

கையை அடமானம் வைத்து பெறப்பட்ட கடனில் மீதமுள்ள 13 லட்ச ரூபாய் கடன் தொகையை கிட்னியை விற்றோ அல்லது தவறான வழியில் சென்று கட்டுவதற்கு வற்புறுத்தப்பட்டதாக பெண் ஒருவர் ஆடியோ வெளியீட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

நாமக்கல் மாவட்டம் பகுதியை சேர்ந்த சிவசாமி தனது வீட்டில் தூக்கு போட்டு இறந்த நிலையில் அவர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

 

வீடியோவை கைப்பற்றிய திருச்சங்கோடு போலீசார் அதில் பெயர் குறிப்பிடப்பட்ட மாதேஸ்வரி என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தி வருவதோடு சிவகாமியின் தற்கொலைக்கு அதிக கடன் வாங்கியது தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon