--- --:--:-- --

உருமாறிய கொரோனா தொற்று பரவல்..அடுத்தடுத்து போடப்படும் ஆலோசனை கூட்டம்..!

4

உருமாறிய ஓமைக்ரான் கொரோனா தொற்று BF 7 குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ளும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நாகர்கோவிலில் இருந்து பங்கேற்றுள்ளார்.

 

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்துகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon