--- --:--:-- --

தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

9

மின் கட்டண உயர்வை கண்டித்து அடிப்படை வசதிகள் செய்து தரக்கூடிய கரூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவின்தேர்தல் வாக்குறுதியின் படி மாறாத மின்கட்டணம் கணக்கீட்டு முறையை கொண்டு வர வலியுறுத்தினார்.

 

அதேபோல் சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon