நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை..!
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சி மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் உத்தமச் செல்வன் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





